2018-04-26 15:28:00

நேர்காணல் – சிறுநீரகத்தை நோயின்றி காக்கும் வழிகள்


ஏப்.26,2018. ஏப்ரல் 7, உலக நலவாழ்வு தினம். ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் ஏதாவது ஒரு தலைப்பில் இந்த உலக தினத்தைக் கடைப்பிடித்து வருகின்றது. எல்லாருக்கும் நலவாழ்வைச் சாத்தியமாக்குவது என்ற தலைப்பில், இம்மாதம் ஏப்ரல் 7ம் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அருள்சகோதரி டாக்டர் கோன்ராட் அவர்கள், இவ்வுலக தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் உவரியையடுத்த பகுதிகளில், நலவாழ்வு குறித்த, சிறப்பாக, சிறுநீரகத்தைப் பாதுகாப்பது குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். திருச்சி மரியின் ஊழியர் சபை அருள்சகோதரி டாக்டர் கோன்ராட் அவர்கள், உவரி புனித வளனார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.