2018-02-22 11:55:00

நேர்காணல் – ஐ.நா.வில் கிளேரிசியன் சபை பாகம் 2 – அ.பணி ரோகன்


பிப்.22,2018. அ.பணி ரோகன் டாமினிக் அவர்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் கிளேரிசியன் சபையின் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகின்றார். இலங்கையைச் சேர்ந்த இவர், கிளேரிசியன் சபையில் பல முக்கியமான பொறுப்புக்களையும் வகித்திருப்பவர். இலங்கையில், வத்திக்கான் வானொலி தமிழ் அன்புள்ளங்களுக்குத் தொடர்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். அ.பணி ரோகன் டாமினிக் அவர்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனம் பற்றியும், அதில் கிளேரிசியன் சபையின் பிரதிநிதித்துவம் பற்றியும் கடந்தவார நேர்காணல் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். அதைத் தொடர்ந்து இன்று....

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.