2017-11-23 14:33:00

நேர்காணல் – மியான்மார் திருத்தூதுப்பயணத் தயாரிப்புகள்


நவ.23,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 27, வருகிற திங்களன்று மியான்மார் நாட்டில் திருத்தூதுப்பயண நிகழ்வுகளை ஆரம்பிக்கவுள்ளார். மியான்மாரில் இத்திருத்தூதுப்பயணத் தயாரிப்புகள் நடைபெறும்விதம், இப்பயணத்தில் அந்நாட்டினர் எதிர்பார்ப்பது என்ன போன்றவை பற்றி, மியான்மாரிலிருந்து வாட்சப் வழியாக வத்திக்கான் வானொலி அன்புள்ளங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார், அ.பணி சி.அமல் சே.ச. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.