ஜூலை20,2017. ’ஒரே நாடு ஒரே வரி’ என்று, இந்தியாவில் ஜூலை முதல் தேதியிலிருந்து அமலிலுள்ள
ஜிஎஸ்டி என்ற, சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் பற்றிய, நேர்மறை மற்றும் எதிர்மறைத்
தாக்கங்கள் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. இச்சூழலில், சென்னையில் பணியாற்றும், chartered
Accountant அதாவது நிதி ஆலோசகரும், பொருளாதார நிபுணருமான முனைவர் தாமஸ் கந்தசாமி அவர்களுக்கு,
வாட்சப்பில் சில கேள்விகளை அனுப்பினோம். முனைவர் தாமஸ் கந்தசாமி அவர்களை, முதலில் நமக்கு
அறிமுகப்படுத்துகிறார், chartered Accountant மரியா பிரீத்தி அவர்கள்.
All the contents on this site are copyrighted ©. |