ஜூலை13,2017. அ.பணி அ.ச.அந்தோனிசாமி அவர்கள், புதுவை உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்தவர்.
இவர், அன்பும் அறமும் என்ற ஆன்மீகப் பயிற்சித் திட்டத்தை மாணவர்க்கென்று உருவாக்கி நடத்தி
வருகிறார். இத்திட்டம் பற்றி இன்று கேட்போம்.
All the contents on this site are copyrighted ©. |