2017-04-17 15:11:00

வாரம் ஓர் அலசல் – மனித மனம், மனித நேயம்


ஏப்.17,2017. மனம் மனிதனிடம் இருக்கும் வரைதான் அவன் மனிதன். அவன் மனம் பணத்தோடு சென்றால் அவன் பிணம். கோயில் கருவறையில் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடைவெளியை பணம் தீர்மானிக்கையில், மனிதனும் பணத்தோடு போனான். பிணமாகி போனான். அதனால் நேசம் நஞ்சாகிப்போனது. பாசம் போலியாகிப்போனது. தெருவில் மயங்கி கிடக்கும் முதியவரைக் கடந்து செல்லும்போது மட்டும் பார்வை இழந்ததால், மனிதநேயமும் இறந்து போனது... மனிதன் மறந்து போன மனிதநேயம் என, நல்லவன் என்ற வலைத்தளத்தில் இந்த வரிகளை வாசித்தோம். மனித நேயம் நாம் எல்லாரும் விரும்பக்கூடிய விடயம். இந்நிலையில் மனித மனம், மனித நேயம் என்ற தலைப்பில், தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார் அருள்பணி ஆரோக்ய ஜோஸ், குளித்துறை மறைமாவட்டம்








All the contents on this site are copyrighted ©.