2016-12-15 15:06:00

நேர்காணல் – நல்வாழ்வு மையம், தாம்பரம் – திரு.பாஸ்கர்


டிச.15,2016. Good Life நல்வாழ்வு மையம், சென்னை மேற்கு தாம்பரத்தில் அமைந்துள்ளது. இம்மையம், ஆதரவற்ற மற்றும், மனவளர்ச்சி குன்றிய, 90க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆதரவளித்து வருகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர், Good Life நல்வாழ்வு மையத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார், திருவண்ணாமலையைப் பூர்வீகமாகக் கொண்ட திரு.பாஸ்கர். இவர், இம்மையம் பற்றி, தொலைபேசி வழியாகப் பகிர்ந்து கொள்கிறார்  








All the contents on this site are copyrighted ©.