2016-12-08 15:03:00

நேர்காணல் – அன்னைமரியா பற்றிய 4 விசுவாச மறைக்கோட்பாடுகள்


டிச.08,2016. மரியின் ஊழியர் சபை அ.பணி டென்னிஸ் அவர்கள், உரோம் மரியானம் பாப்பிறை நிறுவனத்தில் இறையியல் பேராசிரியராகப் பணியாற்றுபவர். இவர், அன்னை மரியா பற்றிய பன்னாட்டு கருத்தரங்குகளில் உரையாற்றி வருபவர். தூய கன்னி மரியா பாவமின்றி பிறந்ததை நினைவுகூரும் விழாவை, டிசம்பர் 08, இவ்வியாழனன்று, திருஅவை சிறப்பித்தது. இவ்விழாவையொட்டி, அருள்பணி டென்னிஸ் அவர்களை, சந்திப்போம்








All the contents on this site are copyrighted ©.