2016-08-04 14:46:00

நேர்காணல்: இலங்கை புனித பெனடிக்ட் கல்லூரி - அ.பணி கிளமென்ட்


ஆக.04,2016. அ.பணி முனைவர் கிளமென்ட் ஞானப்பிரகாசம் அவர்கள், புனித பெனடிக்ட் துறவு சபையைச் சேர்ந்தவர். இவர், இலங்கையின் கண்டி புனித பெனடிக்ட் கல்லூரியின் அதிபர். மேலும், இவர் திருஅவை சட்டத்தில் உரோம் நகரில் முனைவர் பட்டமும் பெற்றிருப்பவர். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியிலும் பணியாற்றியிருப்பவர் அ.பணி கிளமென்ட் ஞானப்பிரகாசம். 








All the contents on this site are copyrighted ©.