ஜூலை,21,2016. அருள்பணி எப்.செபஸ்டியான் அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை
மறைமாவட்டம், முளகுமேடு எனும் ஊரில் மறைப்பணியாற்றுபவர். இவர், இளையோர்க்கென, சிகரம்
என்ற அமைப்பை உருவாக்கி பல நற்பணிகளை ஆற்றி வருகிறார். வாஷிங்டனில் யுனெஸ்கோ நிறுவனம்,
கடந்த ஞாயிறு முதல் (ஜூலை 17-30) நடத்தும் இரு வார நிகழ்விலும், அபினாவ் என்ற இளைஞருடன்
கலந்துகொள்கின்றார். சிகரம் அமைப்பு பற்றி, தொலைபேசி வழியாகப் பகிர்ந்து கொண்ட தகவல்கள்
இதோ..
.
All the contents on this site are copyrighted ©. |