2016-05-04 16:26:00

நேர்காணல்–மாதா தொலைக்காட்சியின் தொடர் வளர்ச்சி–அ.பணி டேவிட்


மே,05,2016. மாதா தொலைக்காட்சி, தமிழக ஆயர்கள் பேரவையின் ஊடகத்துறையின் அங்கீகாரத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, இறைமக்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் ஈராண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றது. மாதா தொலைக்காட்சியின் இயக்குனரான அருள்பணி முனைவர் டேவிட் அவர்கள், இதன் சாதனைகள், சவால்கள் பற்றி கடந்த வாரம் பகிர்ந்து கொண்டார். அதைத் தொடர்ந்து இன்று, மாதா தொலைக்காட்சியின் தொடர் வளர்ச்சி பற்றிப் பேசுகிறார் அருள்பணி முனைவர் டேவிட்








All the contents on this site are copyrighted ©.