2016-04-28 13:52:00

நேர்காணல்–மாதா தொலைக்காட்சியின் சாதனைகள் – அ.பணி டேவிட்


ஏப்.28,2016. மாதா தொலைக்காட்சி, தமிழக ஆயர்கள் பேரவையின் ஊடகத்துறையின் அங்கீகாரத்துடன், இறைமக்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் 2014ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.  இம்மாதா தொலைக்காட்சியின் சாதனைகள், சவால்கள் பற்றி வத்திக்கான் வானொலியில் இன்று பகிர்ந்து கொள்கிறார் அருள்பணி முனைவர் டேவிட். மாதா தொலைக்காட்சியின் இயக்குனரும், சென்னை சாந்தோம் கலைத்தொடர்பு மையத்தின் இயக்குனருமாகிய இவர், மாதா தொலைக்காட்சியை ஆரம்பித்தவர்.








All the contents on this site are copyrighted ©.