2016-01-04 14:05:00

வாரம் ஓர் அலசல் – இரக்கமும் குடும்பமும்


சன.04,2016. அன்புக்குரிய நெஞ்சங்களே, 2016ம் புதிய ஆங்கில ஆண்டில் முதல் வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சியைத் தொடங்குகிறோம். திருஅவையில் இரக்கத்தின் சிறப்பு யூபிலி காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலகம் மற்றும் திருஅவைக்கு குடும்பங்களின் முக்கியத்துவமும் அதிகமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த ஆண்டு முதல் நிகழ்வை இரக்கமும் குடும்பமும் என்ற தலைப்பில் வழங்க நினைத்தோம். இயேசு சபை அருள்பணி எம்.ஏ.ஜோ ஆன்டனி அவர்களை இத்தலைப்பு குறித்து பேச அழைத்தோம். இயேசு சபை மதுரை மாநில தலைவருக்குத் துணைவராகப் பணியாற்றும் இவர், நம் வத்திக்கான் வானொலியின் சென்னை அலுவலகத்திற்குப் பொறுப்பாளர். இன்னும், த நியு லீடர் ஆங்கில இதழின் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய இவர், ஜீவன் என்ற இயேசு சபையினரின் இதழுக்கும் ஆசிரியராக உள்ளார்.








All the contents on this site are copyrighted ©.