2015-12-10 14:56:00

நேர்காணல் – தமிழகத்தில் இரக்கத்தின் யூபிலி ஆண்டு


டிச.10,2015. அமல அன்னை விழாவாகிய டிசம்பர் 08, கடந்த செவ்வாயன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலய புனிதக் கதவைத் திறந்து இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை ஆரம்பித்து வைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மனிலா பேராலயப் புனிதக் கதவு உட்பட உலகின் சில குறிப்பிட்ட நகரங்களில் புனிதக் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எனினும், அகிலத் திருஅவையில் இந்த யூபிலி ஆண்டின் ஆரம்பமாக, டிசம்பர் 13 வருகிற ஞாயிறன்று உலகின் எல்லா மறைமாவட்டங்களிலும் புனிதக் கதவு திறக்கப்படும். இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு தமிழகத்தில், குறிப்பாக, சேலம் மறைமாவட்டத்தில் எப்படி சிறப்பிக்கப்படவிருக்கின்றது என்று சேலம் ஆயர் மேதகு சிங்கராயன் அவர்களிடம் தொலைபேசியில் கேட்டோம்.








All the contents on this site are copyrighted ©.