நேர்காணல் – குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம்
அக்.16,2014. அ.பணி அருள்ராஜ் அவர்கள், திருச்சிலுவை துறவு சபையைச் சார்ந்தவர். இவர்
அச்சபையின் இந்திய குடும்ப அமைப்பின் இயக்குனர் மற்றும் இந்திய இலத்தீன்முறை ஆயர் பேரவையின்
குடும்பப் பணிக்குழுவின் செயலராக நான்காண்டுகள் பணியாற்றியிருப்பவர். வத்திக்கானில் இம்மாதம்
5ம் தேதியிலிருந்து நடைபெற்று வரும் குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திலும்
கலந்துகொண்டு வருகிறார் அ.பணி அருள்ர ாஜ்.