Home Archivio
2014-09-18 14:51:31
நேர்காணல் – இன்றையத் தமிழ் கிறிஸ்தவர்களின் ஆன்மீகம்
செப்.18,2014. மாதா தொலைக்காட்சியின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாதா தொலைக்காட்சியின் விளம்பரப் பொறுப்பாளர் அருள்பணி ஜெரால்டு ரவி. தூத்துக்குடி மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி ஜெரால்டு ரவி அவர்கள், இப்புதனன்று திருத்தந்தையைப் பார்த்துப் பேசிய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
All the contents on this site are copyrighted ©.