2014-08-28 16:44:02

நேர்காணல் – இயேசு சபை இளந்துறவியர் உருவாக்கம்


ஆக.28,2014. .பணி. வின்சென்ட் அமலநாதன் சே.ச., ஆந்திர இயேசு சபை மாநிலத்தைச் சேர்ந்தவர். டெல்லி வித்யஜோதி இறையியல் கல்லூரி, விஜயவாடா இலொயோலா கல்லூரி,சென்னை சத்ய நிலையம் போன்ற இயேசு சபையினரின் முக்கிய இல்லங்களில் அதிபராகப் பணியாற்றியிருப்பவர். உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் ஆன்மீகயியலில் முதுகலைப்பட்டமும் பெற்றிருப்பவர். இயேசு சபையினரின் இளந்துறவியர் உருவாக்கத்தில் அதிகமாகப் பணிசெய்திருப்பவர்.







All the contents on this site are copyrighted ©.