2014-05-08 15:08:14

நேர்காணல் – இத்தாலியில் வாழும் இலங்கை மக்களுக்கு மேய்ப்புப்பணி – அ.பணி.விமல்,OMI


மே,08,2014. RealAudioMP3 அ.பணி.விமல்,OMI என்ற அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்தவர். இவர் இத்தாலியில் வாழும் இலங்கை மக்களின் ஆன்மீக வழிகாட்டியாவார். சிசிலித் தீவின் பலேர்மோவில் இருந்து இம்மறைப்பணியை ஆற்றி வருகிறார்.








All the contents on this site are copyrighted ©.