2014-03-06 15:00:12

நேர்காணல் – Timore Leste நாட்டுத் தலத்திருஅவையின் ஊடகப்பணி


மார்ச்,06,2014. அன்பர்களே, பேராசிரியர் திரு.அமல்ராஜ் அவர்கள், Timore Leste நாட்டில் ஒலி-ஒளிக் காட்சிகள் குறுந்தகடுகள் தயாரிப்பு கத்தோலிக்க நிறுவனத்தின் இயக்குனர். சிக்னிஸ் என்ற உலக கத்தோலிக்க ஊடகக் கழகத்திலும் உறுப்பினர். உரோமையில் கடந்த சனிக்கிழமையன்று நிறைவடைந்த சிக்னிஸ் உலக மாநாட்டிலும் இவர் கலந்து கொண்டார். சென்னை இலொயோலாக் கல்லூரியில் பணியாற்றியிருப்பவர் திரு.அமல்ராஜ்







All the contents on this site are copyrighted ©.