2014-02-20 14:44:39

நேர்காணல் – மாதா டிவி


பிப்.20,2014. அன்பர்களே, இம்மாதம் 11ம் தேதி லூர்து அன்னை திருவிழாவன்று தமிழக ஆயர்கள், உலகத் தமிழ் மக்களுக்கென மாதா தொலைக்காட்சியைத் தொடங்கியுள்ளனர். சென்னை சாந்தோம் கலைத்தொடர்பு மைய இயக்குனர் அருள்பணி முனைவர் டேவிட் தலைமையிலான பணிக்குழு, மாதா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பேற்று நடத்தி வருகிறது. இப்பணிக்குழுவை வத்திக்கான் வானொலி நேயர்களுக்காக இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டோம். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.