2013-10-24 16:10:05

பல்சமய உரையாடலின் பண்புகள் – அருள்தந்தை மைக்கிள் அமலதாஸ் சே.ச.


அக்.24,2013. அன்பு நேயர்களே, இயேசு சபை அருள்தந்தை மைக்கிள் அமலதாஸ் அவர்கள், சென்னை லொயோலா கல்லூரியில் இயங்கிவரும் பண்பாட்டு, பல்சமய உரையாடல் மையத்தின்(IDCR) இயக்குனர். இளையோரிடையே பல்சமய உரையாடல் உணர்வு ஏற்படுவதற்கு இம்மையம் எடுத்துவரும் முயற்சிகள் பற்றியும், இம்மையம் நடத்திய பல்சமய உரையாடல் கருத்தரங்கு பற்றியும் இவர் கடந்த வார இந்நிகழ்ச்சியில் விளக்கினார். அதைத் தொடர்ந்து இன்று, பல்சமய உரையாடலின் பண்புகள் பற்றி விளக்குகிறார். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.