2013-09-09 16:18:41

கற்றனைத்தூறும் ... சில நாடுகளின் சிறப்புப் பெயர்கள்


இயற்கையின் சிறப்பியல்பையும் சுற்றுச்சூழல் அமைப்பையும் வைத்து உலகில் சில நாடுகள் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
புன்னகை நாடு - தாய்லாந்து
அழியா அதிகாலை அமைதி நாடு - கொரியா.
சூரியன் உதிக்கும் நாடு - ஐப்பான்
தோட்ட நகரம் – சிங்கப்பூர்
பொற் கோபுர நாடு - பர்மா
முத்துத்தீவு – பக்ரெய்ன்
ஆயிரம் ஏரிகளின் நாடு – ஃபின்லாந்து
உலகின் சர்க்கரைக் கிண்ணம் - கியுபா
ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிட்சர்லாந்து
ஐரோப்பாவின் காப்பகம் - பெல்ஜியம்
ஐரோப்பாவின் நோயாளி - துருக்கி
ஐரோப்பாவின் கோழிக்கூடு - நெதர்லாந்து
நள்ளிரவு சூரிய உதய நாடு - நார்வே
மரகதத்தீவு- அயர்லாந்து
கேக் நாடு – ஸ்காட்லாந்து
தங்கப்போர்வை நாடு - ஆஸ்திரேலியா
வெள்ளை மேகங்களின் நாடு - நியூஸிலாந்து
லில்லி நிலம் – கானடா
தங்க நிலம் – கானா

ஆதாரம் : விக்கிப்பீடியா








All the contents on this site are copyrighted ©.