2013-06-20 16:06:41

நேர்காணல் – இறைவனை மையப்படுத்திய மருத்துவம் – மருத்துவர் சாம்சன்


ஜூன்,20,2013. அன்பு நேயர்களே, மருத்துவர் சாம்சன் அவர்கள், திருச்சி சி எஸ் ஐ மிஷன் மருத்துவமனையின் தலைவர் மற்றும் எலும்பு மூட்டு மருத்துவ நிபுணர். எலும்பு மூட்டு மருத்துவம் என்றால் என்ன, அந்தச் சிகிச்சையில் மறக்க முடியாத அவரின் அனுபவங்கள் போன்றவை குறித்து கடந்த வாரம் இவர் விளக்கியதைக் கேட்டோம். இன்று அவரது பகிர்வின் இறுதிப் பகுதியைக் கேட்போம். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.