2013-06-13 16:47:22

நேர்காணல் – எலும்பு மூட்டு மருத்துவம் - பாகம் 2 – மருத்துவர் சாம்சன்


ஜூன்,13,2013. அன்பு நேயர்களே, மருத்துவர் சாம்சன் அவர்கள், திருச்சி சி எஸ் ஐ மிஷன் மருத்துவமனையின் தலைவர் மற்றும் எலும்பு மூட்டு மருத்துவ நிபுணர். எலும்பு மூட்டு மருத்துவம் என்றால் என்ன என்பது குறித்து இவர் கடந்த வாரம் விளக்கியதைக் கேட்டோம். அதைத் தொடர்ந்து இன்று....
RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.