2013-03-07 16:03:27

நேர்காணல் - TIPS கல்வி நிறுவனம்


மார்ச்,07,2013. திரு.கில்பெர்ட் ஜேம்ஸ், TIPS எனப்படும் The Indian Public School என்ற நிறுவனத்தின் மூன்று பேர் கொண்ட நிர்வாகக் குழுவில் ஒருவர். TIPS கல்வி நிறுவனம் முதன்முதலாக 2006ம் ஆண்டு கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டது. தற்போது அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட இந்தியாவில் ஏழு TIPS கல்வி நிறுவனங்கள் உள்ளன. RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.