2013-02-12 16:19:52

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பதவி விலகல் அறிவிப்பு குறித்து முஸ்லீம் தலைவர்கள்


பிப்.12,2013. இந்தோனேசிய கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் தலைவர்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பதவி விலகல் அறிவிப்பு கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பல்சமய உரையாடலுக்கு கொடுத்த ஆதரவு, அவர்மீது இந்தோனேசிய முஸ்லீம்களுக்குப் பெரும் மதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும், புதிய திருத்தந்தையும் பல்சமய உரையாடலுக்கு ஊக்கம் அளிப்பார் எனத் தாங்கள் நம்புவதாகவும் முஸ்லீம் தலைவர்கள் கூறியுள்ளனர்.
திருத்தந்தை 16ம் பெனடிக்டின் தீர்மானம் நேர்மையானது, அது மிகுந்த மதிப்போடும் பாராட்டோடும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்







All the contents on this site are copyrighted ©.