2012-11-29 15:01:19

கவிதைக் கனவுகள் - துணை - கவிஞர் மு.மேத்தா


உச்சி வெயில்
தலை கொளுத்தும்
பகல் வேளை

ஓர நிழல்
விழி தேடும்
கடுங் கோடை

நடை ஓட்டம்
இடம் பிடிக்கும்
அவசரத்தில்

நான் நடந்தால்
தொடர்ந்து வரும்
எனது நிழல்







All the contents on this site are copyrighted ©.