2012-09-28 13:58:03

செப். 29, 2012. கவிதைக் கனவுகள்........ விதி - எழுதியவர் கலாப்ரியா


அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.








All the contents on this site are copyrighted ©.