2012-09-11 16:43:01

இந்தோனேசியாவில் மூன்றுக்கு இருவர் புகைப்பிடிப்பவர்களாக உள்ளனர்


செப்.11,2012. இந்தோனேசியாவில் மூன்றுக்கு இருவர் புகைப்பிடிப்பவர்களாக இருப்பதாகவும், விகிதாசாரத்தில் உலகில் அது முன்னணியில் இருப்பதாகவும் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்தோனேசியாவில் 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுள் 67 விழுக்காட்டினர் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர்.
புகையிலைக் கட்டுப்பாடு குறித்த உலக நலவாழ்வு மையமான WHO நிறுவனம் உருவாக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட தவறியுள்ள நாடுகளுள் இந்தோனேசியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் ஒவ்வோர் ஆண்டும் புகைப்பிடித்தல் தொடர்புடைய நோய்களால் குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.