2012-08-23 16:26:56

அறிவிப்பு : அலைவரிசை விபரம்


ஆகஸ்ட் 27, 2012 இத்திங்கட்கிழமையிலிருந்து 6.30 மணிக்கான தினசரி காலை தமிழ் ஒலிபரப்பு 41 மீ.பா. 7410 கி.ஹெ. மற்றும் 49 மீ.பா. 5890 கி.ஹெ.லும் இடம் பெறுகிறது.
காலை 7.50 மணிக்கான தினசரி மறுஒலிபரப்பு 19 மீ.பா. 15460 கி.ஹெ.லும் இடம் பெறுகிறது.
இரவு 8.20 மணிக்கான தினசரி ஒலிபரப்பு 25 மீ.பா. 11850 கி.ஹெ. 22 மீ.பா 13765 கி.ஹெ. மற்றும் 17 மீ.பா 17510 கி.ஹெ. லும் இடம் பெறுகிறது.
வத்திக்கான் வானொலியின் தினசரி செய்திகளை இலவசமாக மின்னஞ்சல் வழி பெறுவதற்கும் மற்றும் பிற விபரங்களுக்கும் தொடர்பு கொள்ள : tamil @vatiradio.va







All the contents on this site are copyrighted ©.