2012-03-17 15:09:57

திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் முக்கியமான ஆவணங்கள் இணையதளத்தில்


மார்ச்17,2012. திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் முக்கியமான ஆவணங்கள், இலத்தீன் உட்பட பல்வேறு மொழிகளில் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ற அப்பேராயத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இலத்தீன், ப்ரெஞ்ச், ஆங்கிலம், இத்தாலியம், போர்த்துக்கீசியம், இஸ்பானியம், ஜெர்மானியம், போலந்து ஆகிய மொழிகளில் அப்பேராயத்தின் முக்கியமான ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சில ஆவணங்கள், ஹங்கேரியம், சுலோவாக்கியம், செக், டச்சு ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன







All the contents on this site are copyrighted ©.