2011-12-16 15:31:40

2013, ஜூலை 23 -28 ரியோவில் உலக இளையோர் தினம்


டிச.16,2011. பிரேசில் நாட்டு Rio de Janeiro வில் 2013ம் ஆண்டில் நடைபெறும் உலக இளையோர் தினம் அவ்வாண்டு ஜூலை 23 முதல் 28 வரை நடைபெறும் என்பதை திருப்பீட பொதுநிலையினர் அவை உறுதி செய்துள்ளது.
இந்த உலக தினத்திற்கென உருவாக்கப்ப்டடுள்ள, என்ற இணையதள முகவரியில் இந்த அறிவி்ப்பு வெளியிடப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.