2011-11-16 16:00:59

அறிவிப்பு


நவம்பர் 20, 2011, ஞாயிற்றுகிழமையிலிருந்து வத்திக்கான் வானொலியின் காலை 6.30 மணிக்கு இடம் பெறும் தமிழ் தினசரி ஒலிபரப்பு 41 மீ.பா. 7410 கி.ஹெ. மற்றும் 49 மீ.பா. 5890 கி.ஹெ.ல் இடம் பெறும்.
மற்ற அலைவரிசைகளில் மாற்றம் இல்லை








All the contents on this site are copyrighted ©.