2011-10-17 15:42:41

சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் 35 இலட்சம் விவிலியப்பிரதிகள் அச்சிடப்படுகின்றன


அக்.17,2011. சீனாவில் இதுவரை 5கோடியே 50 இலட்சம் விவிலியப்பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், ஒவ்வோர் ஆண்டும் 35 இலட்சம் பிரதிகள் என்ற விகிதத்தில் அதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சீன கிறிஸ்தவ அவைத்தலைவர் அறிவித்துள்ளார்.
1970ம் ஆண்டுகளின் இறுதியிலிருந்து சீனாவின் வெவ்வேறு மொழிகளிலும் விவிலியப்பிரதிகள் அச்சிடப்பட்டுவருவதாகத் தெரிவித்தார் சீன கிறிஸ்தவ அவைத்தலவர் Gao Feng.








All the contents on this site are copyrighted ©.