கூடங்குளம் அணுமின் நிலையம் முன்வைக்கும் ஆபத்துக்கள்
அக்.06,2011. அன்பர்களே, தமிழகத்தின் கூடங்குளத்தில் கட்டப்பட்டு வரும் அணுமின் நிலையம்
முன்வைக்கும் ஆபத்துக்கள் தொடர்பாக இடம் பெற்று வரும் எதிர்ப்புப் போராட்டங்கள் நமக்குத்
தெரிந்ததே. இவ்விவகாரம் குறித்து அடைக்கலாபுரம் எக்ஸ்.டி.செல்வராஜ் அவர்களைத் தொலைபேசியில்
தொடர்பு கொண்டோம். இவர் இந்தக் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழு உறுப்பினர்