செப்.08,2011. அன்பர்களே, இயேசு சபை அருள்தந்தை ராஜ் இருதயா, இலங்கைத் தமிழர்க்கான இயேசு
சபை மதுரை மாநில மனித நேயப்பணிக்குழுத் தலைவர். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப்
பகுதிக்கு அண்மையில் சென்று திரும்பியுள்ள இவர், அங்கு தற்போது மக்களது நிலைமை எவ்வாறு
இருக்கிறது என்பது பற்றி முன்னரே விளக்கினார். இப்பயணத்தின் பயனாக இப்போது அவர் செய்து
கொண்டிருப்பவை, இன்னும் செய்யத் திட்டமிட்டு இருப்பவை போந்றவைகளை இன்று விவரிக்கிறார்