2011-08-25 15:01:49

இன்றைய இளையோர் எதிர்நோக்கும் சவால்கள்


ஆக.25,2011. அன்பர்களே, இயேசு சபை அருள்தந்தை ஹென்ரி ஜெரோம், அனைத்துலக கத்தோலிக்கப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் புதிய ஆன்மீக ஆலோசகர். இவ்வமைப்பு குறித்த விபரங்களை இவர் விளக்கியதை இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒலிபரப்பினோம். இன்றைய நவீன உலகில் இளையோர் நிலை குறித்து இன்று பேசுகிறார் இயேசு சபை அருள்தந்தை ஹென்ரி ஜெரோம். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.