2011-08-11 15:50:41

நேர்காணல் – அனைத்துலக கத்தோலிக்க பல்கலைக்கழக மாணவர் அமைப்பு


ஆக.11,2011. அன்பர்களே, ஆகஸ்ட் 12, அனைத்துலக இளையோர் தினம். இத்தினத்தில் அனைத்து இளையோருக்கு, சிறப்பாக, நம் வானொலி இளையோருக்கு நம் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். இவ்வுலக நாளையொட்டி இயேசு சபை அருள்தந்தை ஹென்ரி ஜெரோம் அவர்களைச் சந்திப்போம். கடந்த மாதத்தில் ஜெர்மனியில் நடைபெற்ற அனைத்துலக கத்தோலிக்க பல்கலைக்கழக மாணவர் அமைப்புக் கூட்டத்தில் அதன் புதிய ஆன்மீக ஆலோசகராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பை ஏற்றுள்ள முதல் ஆசியர் என்ற பெருமையும் இவருக்குரியது. RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.