2011-08-02 16:19:03

இலங்கை தமிழர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி


ஆக 02, 2011. தமிழகத்தில் அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் 5,500 பேருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது







All the contents on this site are copyrighted ©.