2011-06-18 17:14:02

ஞாயிறு வாசகங்கள்


I விடுதலைப்பயணம் 34: 4-6, 8-9
II கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 13: 11-13

யோவான் நற்செய்தி 3: 16-18
அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது “தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.”








All the contents on this site are copyrighted ©.