2011-04-23 15:13:39

கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள்


உண்மை உயிர்த்தது இயேசு உயிர்த்ததிலே. நம் உள்ளம் உயிர்பெறும் இயேசுவின் உறவினிலே. வத்திக்கான் வானொலி அன்பு நெஞ்சங்களே, நம் எல்லாரின் உறவுகள் உயிர்த்திட உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள்.
கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா செய்தி வழங்குகிறார் மேதகு ஆயர் இலாரன்ஸ் பயஸ், சென்னை மயிலை உயர்மறைமாவட்ட துணை ஆயர் RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.