2011-03-31 15:56:12

வெகுஜன வழிபாடும் தமிழ்த் திரைப்படங்களும் பாகம் 2


மார்ச்31,2011. “வெகுஜன வழிபாடும் தமிழ்த் திரைப்படங்களும் - இயக்குனர் பாரதிராஜாவின் திரைப்படங்கள், ஒரு கண்ணோட்டம்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து உரோம் திருச்சிலுவை பாப்பிறைப் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர் அ.பணி டேவிட். சென்னை சாந்தோம் கலைத்தொடர்பு நிலையத்தின் புதிய இயக்குனராகிய இவர் இவ்வாய்வு குறித்துப் பகிர்ந்து கொண்ட கருத்துக்களைச் சென்ற வாரம் வழங்கினோம். அதைத் தொடர்ந்து இன்று.......
RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.