2011-03-26 15:53:35

வத்திக்கான் வானொலி - எண்பது ஆண்டுகள் 1931-2011
நேயர் சந்திப்பு விபரங்கள்


நேயர் சந்திப்பு விபரங்கள்
மே 22,2011 புனித சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை.
மே 29,2011 வேளாங்கண்ணி புனித ஆரோக்ய அன்னைத் திருத்தலம்
ஜூன் 05,2011 புனித ஜோசப் கல்லூரி, திருச்சி.
ஜூன் 12,2011 புனித இலொயோலாக் கல்லூரி, சென்னை
இந்தக் கூட்டங்கள் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். இக்கூட்டங்களி்ல் கலந்து கொள்வதற்கு வயது வரம்பு கிடையாது. எல்லா மதத்தினரும் கலந்து கொள்ளலாம். எந்தக் கட்டணமும் கிடையாது.








All the contents on this site are copyrighted ©.