2011-01-21 13:50:40

80ம் ஆண்டை முன்னிட்டு உங்களது வாழ்த்துக்கள்


வத்திக்கான் வானொலியின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு உங்களது வாழ்த்துக்களை தொலைபேசி வழியாகப் பதிவு செய்து அவற்றை ஒலிபரப்ப விரும்புகிறோம். கவிதைகளாக, துணுக்குகளாக, கட்டுரைகளாக, சிறு உரையாடல்களாக வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம். இதில் சிறார் முதல் பெரியோர் வரைப் பங்கெடுக்கலாம். எனவே உங்கள் நண்பர்களுக்கும் இதனை அறிவியுங்கள்.

நீங்கள் தொலைபேசியில் அழைக்க வேண்டிய நாள் வருகிற பிப்ரவரி 8 செவ்வாய் இந்திய நேரம் பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை.

தொலைபேசி எண்கள் 0039 06 69 88 57 54 அல்லது 0039 06 69 88 33 86.

இந்த உங்களது வாழ்த்துக்கள் பிப்ரவரி 11 வெள்ளி இரவும் பிப்ரவரி 12 சனிக்கிழமை காலையும் வானொலியில் ஒலிபரப்பப்படும்.








All the contents on this site are copyrighted ©.