இலங்கை குடியேற்றதாரருக்குத் தலத்திருச்சபையின் பணிகள்
சன.20,2011. அன்பர்களே, சனவரி 16ம் தேதி இஞ்ஞாயிறன்று திருச்சபை 97வது உலக குடியேற்றதாரர்
மற்றும் அகதிகள் நாளைக் கடைபிடித்தது. இந்நாளையொட்டி இலங்கை குடியேற்றதாரர் நிலை பற்றி
அறிய அ.பணி.ஜார்ஜ் சிகாமணி அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். இவர் இலங்கை காரித்தாஸ்
நிறுவன இயக்குன