2010-12-21 15:32:17

டிசம்பர் 22 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1666ல் - சீக்கிய குரு, குரு கோவிந்த் சிங்கும், (இறப்பு - 1708)
1887ல் - இந்தியக் கணிதவியலாளர் இராமானுசனும் (இறப்பு - 1920) பிறந்தனர்.
1851 – பொருள்களைச் சுமந்து செல்லும் இரயில் முதல்முறையாக இந்தியாவில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் இயக்கப்பட்டது.
1947 – இத்தாலியப் பாராளுமன்றம் அந்நாட்டின் சட்டங்களை அஙகீகரித்தது.1990 - மார்ஷல் தீவுகள், மைக்ரோனீசியா கூட்டுநாடுகள் ஆகியன விடுதலையடைந்தன.







All the contents on this site are copyrighted ©.