2010-12-20 15:12:23

டிசம்பர் 21 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1768 – இப்போதைய நேபாளம் நாடு தோற்றுவிக்கப்பட்டது.

1902- இலங்கையில் போவர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாப்ரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

1968 - சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.

1995 - பெத்லகேம் நகரம் இஸ்ரேலியர்களிடம் இருந்து பாலஸ்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.