2010-12-19 12:20:17

டிசம்பர் 20, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1844 - அடிமைகளை வேலைகளில் அமர்த்துவதற்கு எதிரான சட்டம் இலங்கையில் கொண்டுவரப்பட்டது.
1942 - இரண்டாம் உலகப் போரில் கல்கத்தா ஜப்பானியர்களின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.
1943 - பொலிவியாவில் இராணுவப் புரட்சி நடந்தது.
1960 - வியட்நாம் விடுதலைக்கான தேசிய முன்னணி அமைக்கப்பட்டது.
1987 - பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 4,000 பேர் கொல்லப்பட்டனர்.1988 - போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐ.நா. தீர்மானம் வியென்னாவில் கையெழுத்திடப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.