2010-12-18 16:21:02

டிசம்பர் 19, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1934 - இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பிறந்தார்.
1941 - அடால்ப் ஹிட்லர் ஜேர்மன் இராணுவத் தலைவர் ஆனார்.
1961 – போர்த்துகீசியர் கட்டுப்பாட்டில் இருந்த டாமன் டையூ பகுதிகளை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.1972 - சந்திரனுக்கு இறுதி முறையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது.







All the contents on this site are copyrighted ©.