2010-12-16 15:11:15

டிசம்பர் 17 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1187 – திருத்தந்தை எட்டாம் கிரகரி இறந்தார்.

1538 – திருத்தந்தை மூன்றாம் பவுல், இங்கிலாந்து அரசன் எட்டாம் ஹென்றியைத் திருச்சபையை விட்டு விலக்கினார்

1961 – இந்தியா, கோவாவை போர்த்துக்கலிடமிருந்து கைப்பற்றியது.

1989 - 25 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.

டிசம்பர் 17 சிறப்பு நாள்கள்

பூட்டான் - தேசிய நாள்

அமெரிக்க ஐக்கிய நாடு - ரைட் சகோதரர்கள் நாள்

பாலியல் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்








All the contents on this site are copyrighted ©.